பூச்சரம் : இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS அறிவித்தல்கள் >> >>Directory For English Bloggers Launched >> www.orchidslk.co.nr >>

பூச்சரத்தின் இலவச வாழ்த்து சேவை






சகல பதிவுலக நண்பர்களுக்கும் புதுவருட வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறீர்களா?

பூச்சரத்தின் இலவச சேவை

பூச்சரத்தின் அங்கத்தவர்களுக்கும் வாசகர்கட்கும் உங்கள் புதுவருட வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறீர்களா? இலகுவான வழியொன்றை பூச்சரம் தன் வாசகர்கட்கும் பதிவாளர்கட்கும் அறிமுகப்படுத்துகிறது.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், உங்கள் வாழ்த்துக்களை பூச்சரத்தின் மின்னஞ்சலுக்கு அனுப்பவேண்டியதே.. பூச்சரம் தன் வளங்களை பயன்படுத்தி பூச்சரத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து பதிவர்கட்கும் வாசகர்கட்கும் இலவசமாக உங்கள் வாழ்த்துக்களை அவர்களது மின்னஞ்சலுக்கே நேரடியாக அனுப்பிவைக்கும்.

வாழ்த்துக்கள் எழுத்துக்களில் அமைந்திருக்க வேண்டும். அனிமேஷன்கள் படங்கள் இணைக்கப்படமாட்டாது.

வாழ்த்துடன் உங்களைப்பற்றிய / உங்கள் வலைப்பதிவை பற்றிய சிறு குறிப்பையும் இணைக்க முடியும்.

வாழ்த்துக்களை அனுப்பவேண்டிய முகவரி

poosaramlk@gmail.com
HOME 

  © பூச்சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS Poosaram www.poosaram.tk 2010

Back to TOP