வெள்ளி மலர்
போட்டிக்கு உங்கள் பதிவுகளை சமர்ப்பிக்க
வெள்ளி மலர் இலங்கையின் பதிவாளர்களை ஊக்கப்படுத்தும் பூச்சரத்தின் கொள்கைக்கமைவாக பலதரப்பட்ட விடய தானங்களில் பதிவிடுதலை ஊக்கப்படுத்தி அவற்றுள் சிறந்ததை தேர்ந்தெடுக்கும் போட்டியாகும்.
வெள்ளி மலர் தலைப்புக்கு ஏற்றவாறான பதிவுகள் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும்.
சுயமாக எழுதப்பட்ட பதிவுகளாகவும் வலைப்பதிவில் மாத்திரம் பிரசுரிக்கப்பட்ட பதிவாகவும் இருக்க வேண்டும்.
ஒருவர் எத்தனை பதிவுகளையும் சமர்ப்பிக்கலாம்.
இரு வாரங்களுக்கு ஒரு முறை ஒரு பதிவு வெற்றி பெற்றதாக தேர்ந்தெடுக்கப்படும்.
வெள்ளி மலர் விருதுக்கான பதிவை பூச்சரத்தின் கண்காணிப்பின் கீழ் வாசகர்களும், , நடுவரும் தேர்ந்தெடுப்பர்.
தெரிவு செய்யப்படும் சிறந்த பதிவினை வெளியிட்ட வலைப்பூ இருவாரங்களுக்கு பூச்சரத்தில் முதன்மையாக காட்சிப்படுத்தப்படும். அத்துடன் தெரிவு செய்யப்பட்ட வலைப்பூக்கான “வெள்ளி மலர் விருது” logo இன் html code தனிப்பட்ட முறையில் வெற்றியாளருக்கு மின்னஞ்சல் செய்யப்படும்.
வெள்ளிமலர் விருது பெற்ற பதிவின் link விசேடமாக தனியான பக்கத்தில் தொடர்ந்து காட்சிப்படுத்தப்படும்.
பூச்சரத்தின் தீர்ப்பே இறுதியானது. விதிகளில் தேவையான நியாயமான மாற்றங்களை பூச்சரம் எந்த நேரத்திலும் செய்ய அதிகாரமுடையது.