பூச்சரம் : இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS அறிவித்தல்கள் >> >>Directory For English Bloggers Launched >> www.orchidslk.co.nr >>
Showing posts with label அறிவித்தல் பலகை. Show all posts
Showing posts with label அறிவித்தல் பலகை. Show all posts

வெள்ளி மலர் போட்டி இலக்கம். 14 - வெற்றியாளர்

பூச்சரம்

போட்டி இலக்கம். 14 (12.03.2010)வெற்றியாளர் : ஆடுகளம்

விண்ணைத்தாண்டி வருவாயோ.....(SUPRISES ONLY)


வி.தா.வ. (SUPRISES ONLY) 10 (35%)
வி.தா.வ. 2 (7%)
வி.தா.வ. - யதார்த்தமான காதல் காவியம் 4 (14%)
காதல் காவியம் - வி.தா.வ. 4 (14%)
வி.தா.வ. - விமர்சனம் 5 (17%)
வி.தா.வ. …… என்னில் வாழும் அதே காதல்.... 3 (10%)

Read more...

வெள்ளி மலர் போட்டி இலக்கம். 14

பூச்சரம் வெள்ளி மலர்  போட்டிக்கு "விண்ணைதாண்டி வருவாயா" திரைப்பட விமர்சனங்களை சமர்ப்பிக்கலாம்..

இப்போட்டிக்கு உலகளாவிய சகல பதிவர்களும் பங்குபற்றலாம்


வெள்ளி மலர் போட்டி இலக்கம். 14க்கு சமர்ப்பிப்பதற்கான

இறுதி திகதி 04.03.2010

சமர்ப்பிக்க

Read more...

வெள்ளி மலர் போட்டி இலக்கம். 13 - வெற்றியாளர்

பூச்சரம்

போட்டி இலக்கம். 13 (26.02.2010)வெற்றியாளர் : எரியாத சுவடிகள்
காதலிக்கப்போகிறீர்களா?


காதல் நடந்த சுவடு 1 (2%)
காற்று - நான் - அவள் 1 (2%)
காதல் நடந்த சுவடு - 02 1 (2%)
காதல் வந்துவிட்டால்................ 1 (2%)
காதல் பழமொழிகள் 0 (0%)
பிப்ரவரி 14 – கற்பை சூறையாடும் தினம் 19 (43%)
காதலிக்கப்போகிறீர்களா? 21 (47%)


Read more...

வெள்ளி மலர் போட்டி இலக்கம். 9

வெள்ளி மலர்; பதிவாளர்களை ஊக்கப்படுத்தும் பூச்சரத்தின் கொள்கைக்கமைவாக பலதரப்பட்ட விடய தானங்களில் பதிவிடுதலை ஊக்கப்படுத்தி அவற்றுள் சிறந்ததை தேர்ந்தெடுக்கும் போட்டியாகும்.

வெள்ளி மலர் போட்டி இலக்கம். 9க்கு ; "இருக்கிறம் அச்சுவலை சந்திப்பு " என்ற தலைப்பின் கீழ் அமையும் பதிவுகளை சமர்ப்பிக்கலாம்.

தெரிவு செய்யப்படும் சிறந்த பதிவினை வெளியிட்ட வலைப்பூ இருவாரங்களுக்கு பூச்சரத்தில் முதன்மையாக காட்சிப்படுத்தப்படும். அத்துடன் தெரிவு செய்யப்பட்ட வலைப்பூக்கான “வெள்ளி மலர் விருது” logo இன் html code தனிப்பட்ட முறையில் வெற்றியாளருக்கு மின்னஞ்சல் செய்யப்படும்.

வெள்ளிமலர் விருது பெற்ற பதிவின் link விசேடமாக தனியான பக்கத்தில் தொடர்ந்து காட்சிப்படுத்தப்படும்.



வெள்ளிமலர் போட்டிக்கு உங்கள் பதிவை சமர்ப்பிக்க


நிபந்தனைகள்

வெள்ளி மலர் தலைப்புக்கு ஏற்றவாறான பதிவுகள் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும்.

சுயமாக எழுதப்பட்ட பதிவுகளாகவும் வலைப்பதிவில் மாத்திரம் பிரசுரிக்கப்பட்ட பதிவாகவும் இருக்க வேண்டும்.

ஒருவர் எத்தனை பதிவுகளையும் சமர்ப்பிக்கலாம்.

இரு வாரங்களுக்கு ஒரு முறை ஒரு பதிவு வெற்றி பெற்றதாக தேர்ந்தெடுக்கப்படும்.

வெள்ளி மலர் விருதுக்கான பதிவை பூச்சரத்தின் கண்காணிப்பின் கீழ் வாசகர்களும், , நடுவரும் தேர்ந்தெடுப்பர்.





பூச்சரத்தின் தீர்ப்பே இறுதியானது. விதிகளில் தேவையான நியாயமான மாற்றங்களை பூச்சரம் எந்த நேரத்திலும் செய்ய அதிகாரமுடையது.


.





















முகப்பு














Home

Read more...

பூச்சரம் வெள்ளி மலர் போட்டி இலக்கம். 8 - வெற்றியாளர்

பூச்சரம்

போட்டி இலக்கம். 8(30.10.2009)

வெற்றியாளர் : சுபாங்கன்

ஆதவன் – முற்றுமுழுதாக ஒரு பார்வை


சமர்ப்பிக்கப்பட்டவை

ஆதவன் - இன்னொரு குருவி?? - லோஷன் 7 (29%)
ஆதவன் - திரைவிமர்சனம்..!!! - மா.கார்த்திகைப்பாண்டியன் 0 (0%)

ஆதவன் - இதுக்கு குருவி தங்கம்... - வெளியூர்க்காரன் 2 (8%)

ஆதவன் – முற்றுமுழுதாக ஒரு பார்வை. - சுபாங்கன் 15 (62%)

























முகப்பு














Home
.

Read more...

  © பூச்சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS Poosaram www.poosaram.tk 2010

Back to TOP